என் மனது துடிக்குது குலை
en manadhu thudikkudhu kulai
என் மனது துடிக்குது குலை பதைத்து நோகும் தெய்வ மைந்தனின் சவம் கல்லறைக்குப் போகும்
ஆ அவரே மரத்திலே அறையப்பட்டிறந்தார் கர்த்தர்தாமே பாவியின் சாபத்தைச் சுமந்தார்
என் பாவத்தால் என் தீங்கினால் இக்கேடுண்டாயிருக்கும் ஆகையால் என்னுள்ளத்தில் தத்தளிப்பெடுக்கும்
என் ஆண்டவர் என் ரட்சகர் வதைந்த மேனியாக ரத்தமாய்க் கிடக்கிறார் என் ரட்சிப்புக்காக
வெட்டுண்டோரே ஆ உம்மையே பணிந்தென் ஆவி பேணும் ஆகிலும் என் நிமித்தம் நான் புலம்பவேணும்
குற்றமற்ற கர்த்தாவுட அனலாம் ரத்தம் ஊறும் மனஸ்தாபமின்றி ஆர் அதைப் பார்க்கக்கூடும்
ஆ இயேசுவே என் ஜீவனே நீர் கல்லறைக்குள்ளாக வைக்கப்பட்டதைத் தினம் நான் சிந்திப்பேனாக
நான் மிகவும் எந்நேரமும் என் மரணநாள் மட்டும் என் கதியாம் இயேசுவே உம்மை வாஞ்சிக்கட்டும்
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal