என் ஆத்துமாவே கர்த்தரை
en aathumaavae kartharai
என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி என் முழு உள்ளமே பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி
1. பாவங்ளை மன்னித்தீர் நோய்களை குணமாக்கினீர் - என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டீர்
சந்தோஷமே சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர்
2. சீயோனில் வாசம் செய்யும் உன்னத தேவனே - கூப்பிடும் போது கனிவாய் பதில் அளிப்பீர்
3. கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளமே - நன்றியால் துதித்து நான் பாடிடுவேன்
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am Dm Em Am
Dm
Em G Am
Am E
Dm E Am
Am Dm F E
Am G F
C E Am
Am E
Dm E Am
Am Dm F E
Am G F
C E AmMore from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal