என் ஆண்டவா உம் கர வல்ல கிரியை
en aandavaa um kara valla kiriyai
1. என் ஆண்டவா ! உம் கர வல்ல கிரியை உலகெங்கும் நான் கண்டு வியந்தேன்; விண்மீன்களும் பேரிடி முழக்கமும் உம் வல்லமை எடுத்துரைக்குதே.
என் ஆத்துமா மகிழ்ந்து பாடுதே! நீர் வல்லவர் ! மா வல்லவர் ! போற்றிடுவேன் என் அன்பின் ரட்சகா ! நீர் வல்லவர் ! மா வல்லவர் !
2. காடுகளின் பசும் மரங்கள் மீது கானம் பாடும் பறவைக் கூட்டங்கள்; உயர் மலை உன்னத காட்சி கண்டேன், தென்றல் காற்றும் தெளிநீரோடையும் — என்
3. தேவ பிதா தம் ஏக மைந்தனையும் மரிக்கவே அனுப்பி வைத்தாரே; சிலுவையில் என் பாவ பாரமேற்று ரத்தம் சிந்தி பாவ பலியானார் — என்
4. மகிமையாய் தூதர் ஆர்ப்பரிப்போடு என்னைச் சேர்க்க இயேசு வருவாரே உள்ளம் பொங்கி மகிழ்ச்சியோடு நானும் வல்லவரை வணங்கித் தொழுவேன் — என்
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal