ஏதேனில் ஆதி மணம்
edhenil aadhi manam
ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே
இப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம்-மூவர் பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம்
ஆதாமுக்கு ஏவாளை கொடுத்த பிதாவே-இம்மாப்பிள்ளைக்கு பெண்ணை கொடுக்க வாருமே
இரு தன்மையும் சேர்ந்தே கன்னியின் மைந்தனே-இவர்கள் இரு கையும் இணைக்க வாருமே
மெய் மணவாளனான தேவ குமாரர்க்கே-சபையாம் மனையாளை ஜோடிக்கும் ஆவியே
நீரும் இந்நாளில் வந்து இவ்விரு பேரையும்-இணைத்து அன்பாய் வாழ்த்தி மெய் பாக்யம் ஈந்திடும்
கிறிஸ்துவின் பாரியோடே எழும்பும் வரைக்கும்-எத்தீங்கில் நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A Em
D Bm F#m D7
Bm G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm G
Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm DMore from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal