தேவாவியே வரம் தாருமே
devaaviyae varam thaarumae
தேவாவியே வரம் தாருமே தேவாவும் புது எண்ணெயால் - 2 அபிஷேகியும் அருள் நாதரே - 1 அனல்லோடு நான் வாழவே - உம் - 2
1. உம்மை நான் மறந்தேன் அபிஷேகம் இழந்தேன் - 2 இனி நானும் எங்கே போவேன் - ஐயா - 2
திரும்ப உயிர்ப்பியுமே - உம்மிடம் திரும்ப உயிர்ப்பியுமே திரும்ப உயிர்ப்பியுமே - இயேசுவே திரும்ப உயிர்ப்பியுமே
2. மண்ணான எனக்கு மகிமை நீர் கொடுத்தீர் மறந்தே நான் போனேன் ஐயா - 2 உம்மை மறந்தே நான் போனேன் - ஐயா - 2
3. நுகத்தினை முறித்து ஜெகத்தினை மீட்டு மந்தைக்குள் சேர்க்கணுமே - 2 - வல்ல அபிஷேகம் அருளானமுமே - இப்போ - 2
More from Pragasikum Sudargal
- அலைமோதும் ஆழ்கடலில்alaimodhum aazhgadalilRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- அவர் அழைப்பை அனுசரித்தேன்avar azhaippai anusarithenRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- ஆத்துமாவே நீ துதித்திடுவாய்aathumaavae nee thudhithiduvaayRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இதுவே காலம் இதுவே காலம்idhuvae kaalam idhuvae kaalamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இந்த மட்டும் காத்த எபெனேசரே (எபிநேசரே)indha mattum kaatha ebenesarae (ebinesarae)Rev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசு கிறிஸ்துவின் வேத புத்தகம்yesu kiristhuvin vedha puthagamRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- இயேசுவே எந்தன் இதயத்தின் ராஜாyesuvae endhan idhayathin raajaaRev. A. Yesudhas · Pragasikum Sudargal
- உம்மை ஆராதிக்கின்றேன்ummai aaraadhikkindrenRev. A. Yesudhas · Pragasikum Sudargal