அறுப்பிருக்கும் போல்
aruppirukkum pol
1. அறுப்பிருக்கும் போல் மகிழ்ந்து பாடுங்கள்; நம்மை ஆற்றும் நன்மை இம்முன்னணையிலே மா சூரியன் அத்தன்மை விளங்கும் பிள்ளையே ஆதியந்தமே.
2. தெய்வீக பிள்ளையே, அன்புள்ள இயேசுவே, உம்மால் நான் களிக்க என் நெஞ்சைத் தேற்றுமேன்; நீர் என்னை ஆதரிக்க நான் உம்மை அண்டினேன். என்னைச் சேருமேன்.
3. பிதாவின் தயவும் குமாரன் பட்சமும் பாவத்தைக் கழிக்கும்; நாம் கெட்டோர், திக்கில்லார் ஆனாலும் எக்கதிக்கும் வழியை ஸ்வாமியார் உண்டுபண்ணினார்.
4. மெய்யாய் மகிழவே வாழ்வேது, மோட்சமே; அங்கே வானோர் பாடும் சங்கீதம் இன்பமே, ராஜாவின் ஊரில் ஆடும் மணிகள் ஓசையே, வா, வா, மோட்சமே.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal