அல்லேலூயா இப்போது போர்
alleluya ippodhu por
1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! இப்போது போர் முடிந்ததே; சிறந்த வெற்றி ஆயிற்றே; கெம்பீர ஸ்துதி செய்வோமே. அல்லேலூயா!
2. கொடூர சாவை மேற்கொண்டார்; பாதாள சேனையை வென்றார்; நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார். அல்லேலூயா!
3. இந்நாள் எழுந்த வேந்தரே, என்றைக்கும் அரசாள்வீரே; களித்து ஆர்ப்பரிப்போமே! அல்லேலூயா!
4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர் மரித்துயிர்த்திருக்கிறீர்; சாகாத ஜீவன் அருள்வீர். அல்லேலூயா!
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal