ஆத்துமாக்கள் மேய்ப்பரே
aathumaakkal meypparae
ஆத்துமாக்கள் மேய்ப்பரே, மந்தையைப் பட்சிக்கவும் சாத்தான் பாயும் ஓநாய் போல் கிட்டிச்சேரும் நேரமும், நாசமோசம் இன்றியே காரும், நல்ல மேய்ப்பரே.
பணம் ஒன்றே ஆசிக்கும் கூலியாளோ ஓடுவோன்; காவல் இன்றிக் கிடக்கும் தொழுவத்தின் வாசல்தான்; வாசல், காவல் ஆன நீர் மந்தைமுன் நின்றருள்வீர்.
கெட்டுப்போன யூதாஸின் ஸ்தானத்திற்குத் தேவரீர், சீஷர் சீட்டுப்போடவே மத்தியா நியமித்தீர்; எங்கள் ஐயம் யாவிலும், கர்த்தரே, நடத்திடும்.
புது சீயோன் நகரில் பக்தர் வரிசையிலே நிற்கும் மத்தியாவோடும் நாங்கள் சேரச் செய்யுமே கண் குளிர உம்மையும் காணும் பாக்கியம் அருளும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal