ஆராய்ந்து பாரும்
aaraayndhu paarum
ஆராய்ந்து பாரும், கர்த்தரே என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும்
ஆராயும் என்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர்! என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர்
ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும்; மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும்
ஆராயும் சிந்தை, யோசனை, எவ்வகை நோக்கமும், அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும்
ஆராயும் மறைவிடத்தை உம் தூயக் கண்ணினால்; அரோசிப்பேன் என் பாவத்தை உம பேரருளினால்
இவ்வாறு நீர் ஆராய்கையில், சாஷ்டாங்கம் பண்ணுவேன்; உம் சரணார விந்தத்தில் பணிந்து போற்றுவேன்
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal