ஆண்டவா பிரசன்னமாகி - God is here
aandavaa pirasannamaagi - God is here
1. ஆண்டவா பிரசன்னமாகி ஜீவன் ஊதி உயிர்ப்பியும்; ஆசை காட்டும் தாசர்மீதில் ஆசீர்வாதம் ஊற்றிடும்.
அருள்மாரி எங்கள் பேரில் வருஷிக்கப் பண்ணுவீர். ஆசையோடு நிற்கிறோமே, ஆசீர்வாதம் ஊற்றுவீர்.
2. தேவரீரின் பாதத்தண்டை ஆவலோடே கூடினோம்; உந்தன் திவ்விய அபிஷேகம் நம்பி நாடி அண்டினோம்.
3. ஆண்டவா , மெய்பக்தர் செய்யும் வேண்டுகோளைக் கேட்கிறீர்; அன்பின் ஸ்வாலை எங்கள் நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர்.
4. தாசர் தேடும் அபிஷேகம் இயேசுவே! கடாட்சியும்; பெந்தே கொஸ்தின் திவ்விய ஈவை தந்து ஆசீர்வதியும்.
1. God is here, and that to bless us With the Spirit's quickening power; See, the cloud already bending, waits to drop the grateful shower.
let it come, O Lord, we pray Thee, Let the shower of blessing fall; we are waiting, we are waiting, oh, revive the hearts of all.
2. God is here! We feel His presence In this consecrated place; but we need the soul refreshing Of His free, unbounded grace.
3. God is here! Oh, then, believing, Bring to Him our one desire, that His love may now be kindled, Till its flame each heart inspire.
4. Savior, grant the prayer we offer, While in simple faith we bow, from the windows of Thy mercy Pour us out a blessing now.
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A E
E F#m E
A E
B E
A G#m
C#m F#
E7 A
B E
E C#m
B E
A G#m
B E
E C#m
B E
A
G#m B E
E C#m
B E
A
G#m B EMore from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal