ஆ எங்கள்மேல் இரக்கம்
aa engalmel irakkam
1. ஆ, எங்கள்மேல் இரக்கம் வைத்திரும் இயேசுவே; பேய்ச்சூது விலக்கம் அப்போதுண்டாகுமே.
2. இரட்சிப்பிங்கும் அங்கும் கிடைக்க, மீட்பரே, மெய் வேதம் காத்துத் தங்கும் அடியாரிடமே
3. மெய்ப் பொழுதே ப்ரகாசம் தந்தெங்களோடிரும். தப்பற்ற விசுவாசம் எங்களைக் காக்கவும்.
4. ஆ, ஸ்வாமி, ஆசீர்வாதம் புரிந்து தங்குமேன்; எல்லா வரப்ரசாதம் பெருகப் பண்ணுமேன்.
5. ஆ, வேந்தரே, ஒதுக்கு அளித்துத் தங்குமேன்; பொல்லாரின் வர்மத்துக்கு விலக்கிக் காருமேன்.
6. ஆ, உம்துண்மையோடு கர்த்த்தாவே இங்கிரும்; உறுதி தந்ததோடு முடிய ரட்சியும்.
More from Paamalaigal / Gnana paatugal
- அகோர கஸ்தி பட்டோராய்agora kasthi pattoraayPaamalaigal / Gnana paatugal
- அகோர காற்றடித்ததேagora kaatradithadhaePaamalaigal / Gnana paatugal
- அடியார் வேண்டல் கேளும்adiyaar vendal kelumPaamalaigal / Gnana paatugal
- அடியேனை உண்டாக்கினadiyenai undaakkinaPaamalaigal / Gnana paatugal
- அதிகாலை இயேசு வந்துadhigaalai yesu vandhuPaamalaigal / Gnana paatugal
- அதிசயங்களை எல்லா இடமும் செய்யும்adhisayangalai ellaa idamum seyyumPaamalaigal / Gnana paatugal
- அதோ ஓர் ஜீவ வாசலேadho or jeeva vaasalaePaamalaigal / Gnana paatugal
- அநாதியான கர்த்தரேanaadhiyaana kartharaePaamalaigal / Gnana paatugal