இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
yesu nallavar yesu nallavar
இயேசு நல்லவர் இயேசு நல்லவர் ருசித்துப் பாருங்கள் இயேசு செய்த நன்மையை நினைத்து நன்றி சொல்லுங்க
ருசித்துப் பாருங்கள் ருசித்துப் பாருங்கள் இயேசுவின் அன்பையே ருசித்துப் பாருங்கள்
1. ஜெபத்தை கேட்டு ஜெயத்தை தந்த எங்கள் தெய்வமே
2. கண்ணீரைக் கொண்டு கரத்தைப் பிடித்து நடத்தி வந்தவரே
3. தாழ்மையிலே எங்களை கண்டு செழிப்பாய் மாற்றினீர்
4. சிங்க குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினாய் கிடக்கும் கர்த்தரை தேடும் எங்களுக்கோ குறைவில்லையே
5. ஆவியினால் அபிக்ஷேசித்து பெலனை தந்தீரே
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam