அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்
appaa um sannadhiyil varum podhellaam
அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம் அன்பையே எண்ணி எண்ணி மகிழுகிறேன்
1. அன்புக்காய் ஏங்கி தவித்த போது அன்போடு என்னையும் அணைத்தீரய்யா
2. ஆறுதல் இல்லாமல் தவித்த போது ஆறுதல் செய்த என் தெய்வமே
3. எல்லோரும் வெறுத்து என்னை தள்ளின போது என் மேல் நீர் பாராட்டின அன்பு பெரியது
4. மனிதர்கள் என்னை நினைக்கவில்லை மாறாத ஏசுவே என்னை நினைத்தீர் அந்த அன்பை நினைத்து பாடுகிறேன்
5. நன்மை செய்தவற்கு யாருமில்லை நல்லவரே நீர் நன்மை செய்தீர் அந்த நன்மையை நினைத்து பாடுகிறேன்
6. எல்லோரும் என்னை மறந்தபோது ஏசுவே நீர் என்னை மறக்கவில்லை அந்த நேசத்தை நினைத்து பாடுகிறேன்
7. ஏன் மணவாளனே ஏசு ராஜா உம் முகம் காணவே வாஞ்சிக்கிறேன் என் ஆசை எல்லாம் நீர் தானே
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அள்ள அள்ள குறையாத அன்புalla alla kuraiyaadha anbuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam