அபிஷேக நாதரே என் அன்பிற்கு
abishega naadharae en anbirku
அபிஷேக நாதரே என் அன்பிற்கு பாத்திரரே உமது மகிமையின் பிரசன்னத்தால் எங்களை மூடிக் கொள்ளுமே ஆராதனை ஆராதனை மகிமையின் ஆராதனை
1. பலவித பிரச்சனைகாளால் மனமும் சோர்ந்த போது கரம் நீட்டி அணைத்தீரய்யா என்னே உம் அன்பு
2. பெலவீன நேரங்களில் பெலன் தந்து தாங்கினீரே உமது அக்கினி அபிஷேகத்தால் எங்களை மூடிக் கொள்ளுமே
3. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் தெய்வமே பரிசுத்தர் பரிசுத்தரே உமது பரிசுத்தத்தில் மூடிக் கொள்ளுமே
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அள்ள அள்ள குறையாத அன்புalla alla kuraiyaadha anbuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam