அள்ள அள்ள குறையாத அன்பு
alla alla kuraiyaadha anbu
அள்ள அள்ள குறையாத அன்பு ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு சொல்ல சொல்ல முடியாத அன்பு – என் இயேசுவின் இணையில்லாத அன்பு
பெயரைச் சொல்லி அழைத்த அன்பு – என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு – என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
என்னையும் அபிஷேகித்த அன்பு – என்னை அதிசயமாய் நடத்தி வந்த அன்பு – என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
என்னையும் நினைத்த அன்பு – என்னை கைவிடாமல் நடத்திய அன்பு – என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
பாவங்களை மன்னித்த அன்பு – என்னை பரிசுத்தமாய் மாற்றிய அன்பு – என்னை கவர்ந்த கொண்ட இயேசுவின் அன்பு
ஊழியத்தை கொடுத்த அன்பு – என்னை ஊழியனாய் மாற்றிய அன்பு – என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Am Dm F Gm C C A Gm F C F F Bb C F C F F Bb C F C F F Bb C F C F F Bb C F C F F Bb C F C F
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam