வாழ்வது உமக்காக வாழ்வது உமக்காக
vaazhvadhu umakkaaga vaazhvadhu umakkaaga
வாழ்வது உமக்காக வாழ்வது உமக்காக வாழ்கின்ற வாழ்க்கை ஒரு முறை தான் உலகத்திற்காக வாழ்ந்தது போதும் இயேசுவுக்காய் வாழனுமே
1. உலகத்தை வெறுத்தேன் உலகத்தை மறந்தேன் இயேசுவை நேசிக்கிறேன்
2. எனக்கென்று எந்த ஆசையும் இல்லை இயேசுவின் அன்பை சொல்லனும்
3. கண்ணீரை மாற்றுவார் கவலைகள் மாற்றுவார் நிம்மதி தந்திடுவார்
4. அன்புக்காய் ஏங்கி அலைகின்ற உள்ளமே இயேசுவின் அன்பு போதுமே
5. சந்தோஷம் தருவார் சமாதானம் தருவார் செழிப்பாய் மாற்றிடுவார்
6. யாருக்காக நீ வாழ்கின்ற மகனே இயேசுவுக்காய் நீ வாழ வேண்டும் .
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm F Eb Gm Gm F Eb Gm(Eb F Gm)D Gm Gm(Eb) F Gm Gm Gm(Eb) F Gm Gm Gm(Eb) F Gm Gm Gm(Eb) F Gm Gm Gm(Eb) F Gm
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam