உன்னதரே உயர்ந்தவரே
unnadharae uyarndhavarae
உன்னதரே உயர்ந்தவரே அழைத்தவரே என்னை நடத்துவாரே-2
அல்லேலூயா அல்லேலூயா-2 ஆராதனை ஆராதனை-2
1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளை வழி இதுவே என்று நடத்தினீரே-2 வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா
2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமே உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2 உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா
3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும் சோராமல் தொடர கிருபை செய்யும்-2 சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m7
A B
E(A) C#m7(B)
E(A) C#m7(Bsus4)B
E B A
F#m7 B E
B C#m7 B E
E B A
F#m7 B E
B C#m7 B E
E B A
F#m7 B E
B C#m7 B EMore from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam