தினம் தினம் உம் சமூகம்
thinam thinam um samoogam
தினம் தினம் உம் சமூகம் வேண்டுமே அதுவே என் பாக்கியமே (2) முழங்காலில் நின்று உம்மைத் தேடும்போதெல்லாம் உம்முகத்தை காண வேண்டுமே (2) - இயேசுவே திருமுகத்தைக் காணவேண்டுமே
1. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதை விட உம்மிடத்தில் ஒருநாள் மேலானதே(2) வாஞ்சிக்கிறேன் உந்தன் சமூகத்தையே உம்முடைய சமூகம் எத்தனை இன்பமானது (2)
2 . உம்மை நோக்கி கண்களை ஏறெடுக்கும்போதெல்லாம் பரிசுத்த ஆவி என்னை தாங்க செய்யுமே (2) ஆவிக்குள்ளாக்கும் என்னை அனல் மூட்டிடும் பரலோக தரிசனங்கள் காண செய்திடும்.
3. பாரங்களும் கவலைகளும் சூழும் வேளையில் கர்த்தா உம் கரத்தையல்லோ நோக்கி பார்க்கிறேன் (2) கரம் நீட்டினேன் என்னை இழுத்துக்கொள்ளும் உம்மடியில் சாய்ந்து மகிழும் கிருபை தாருமே
Chords
Key Dm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C
A# C Dm
C Gm
C A# A
A# C Dm
Dm Am
C A# Dm
A
A# A Dm
Dm Am
C A# Dm
A
A# A Dm
Dm Am
C A# Dm
A
A# A Dm