கிருபையும் இரக்கமும்
kirubaiyum irakkamum
கிருபையும் இரக்கமும் நிறைந்தவரே கிருபைகள் அனுதினம் தருபவரே துதி கண மகிமைக்கு பாத்திரரே தூயாதி தூயவரே -என்றும் துதித்திடுவேன் உம்மையே
உமக்கு நன்றி நன்றி (2) அளவில்லாகிருபைகட்காய் அல்லேலுயா நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றி அளவில்லாநன்மைகட்காய்
1. உம்மையே நம்பி சந்தோஷித்து எந்நாளும் மகிழ்ந்து கெம்பீரிப்பேன் சத்துருவின் கைக்கு என்னை விலக்கி காருண்யத்தால் மூடினீர்
2. வேண்டிக்கொள்ளும் முன்பே தேவைகளை அறிந்துவைத்துள்ள அற்புதர் நீர் அதினதின் காலத்தில் அனைத்துயுமே நிறைவேற்றி முடிப்பீர் ஐயா- எனக்காய் நேர்த்தியாய் செய்வீர் ஐயா
3. உம்மாலே நான் ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து மதிலையும் தாண்டிடுவேன் சாத்தானின் சகல தந்திரத்தையும் தந்திரத்தால் உடைத்திடுவேன்-சர்வ
4. வெண்கல வில்லும் வளையும்படி கைகளை யுத்தத்திற்கு பழக்குவித்தீர் கால்கள் வழுவால் நடப்பதற்கு பாதையை பெரிதாக்கினீர்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C
D Bm
Em. Am
D. G
C. D G
G. C
G
D. G
Am
Bm
Am. D G
G. C
Am. D
G Am
D G
D C
Am. D
G Am
D G
Am. D G
D C
Am. D
G Am
D G
Am D G
D C
Am D
G Am
D G Am
D G