கலங்கரை விளக்காம்
kalangarai vilakkaam
கலங்கரை விளக்காம் என் இயேசுவே கண்ணீரை துடைத்திடுவீர்-- என் கண்ணீரைத் துடைத்திடுவீர்(2)
அலைமோதும் வாழ்வில் அலையாமல் செல்ல உம் கிருபை ஈந்திடுவீர் உம் கிருபை ஈந்திடுவீர்
1. வழி அறியாமல் திகைத்திட்ட வேளையில் வலக்கரம் பிடித்தென்னை நடத்தினீரே உறவுகள் என்னை உதறிட்ட வேளையில் உம் கரம் நீட்டி அணைத்திட்டீரே
2. தனிமையிலே தவித்திட்ட வேளையில் தஞ்சம் நானே என்று பேசினீரே துன்பத்திலே துவண்ட வேளையில் துணையாய் ஒளியாய் வந்திட்டீரே
3. உண்மையாய் உம்மை கூப்பிட்ட வேளையில் உருக்கமாய் வந்து செவிகொடுத்தீரே(2) உள்ளத்திலே சோந்திட்ட வேளையில் உன்னத பெலனை ஊற்றினீரே
Chords
Key D Maj
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D
Em
A D
D Em
A D
Bm Em
A (D) D
D Em
G A
D Em
G A D
D Em
G A
D Em
G A D
D Em
G A
D Em
G A D