சின்னத் தம்பி சின்னத்தம்பி
sinnath thambi sinnathambi
சின்னத் தம்பி சின்னத்தம்பி உனக்குத் தெரியுமா நம்ம ஏசப்பா உன்னையும் என்னையும் ரொம்ப நேசிக்கிறார்
சின்ன தாவீதை அபிஷேகித்தார் உன்னையும் அபிஷேகத்தால் நிரப்புவார் – (2)
சின்ன சாமுவேலை அழைத்தாரே உன்னையும் பெயரைச் சொல்லி அழைப்பாரே – (2)
சின்னத் தம்பி, சின்னத் தங்கச்சி கேட்டுக்க உன் ஆவி, ஆத்மா சரீரமெல்லாம் ஏசுவுக்கே
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F F Dm C F F Bb C F F Bb C F F Bb C F
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam