சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
singaasanathil veetrirukkum
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே
ஆராதனை உமக்கு ஆராதனை - 2 ஆராதனை உமக்கு ஆராதனை - 2
1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே - 2
2. ஏழு குத்து விளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
3. ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பா ஒமேகாவும் ஆனவரே
4. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கரங்களில் உடையவரே
5. பரிசுத்தமும் சத்தியமும் - தாவீதின் திறவுகோலை உடையவரே
6. அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும் வெண்கல பாதங்களை உடையவரே
7.பலிபீடத்தின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G C G D D7 G G C D G Em Am D7 G G Bm Em C D Am D7 G G Bm Em C D Am D7 G
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam