சேனைகளின் கர்த்தரே
senaigalin kartharae
சேனைகளின் கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் - 2 பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே
1) வானத்தின் கீழே பூமியின் மேலே வேறொரு நாமம் இல்லை - 2 ஜெயம் ஜெயமே - 2 என்றென்றும் ஜெயம் ஜெயமே - 2 சேனைகளின் கர்த்தரே
2) ஊற்றுத்தண்ணீரே ஜீவநதியே பொங்கி வாருமையா - 2 அபிஷேகியும் அனல் மூட்டிடும் - 2 என்றென்றும் அபிஷேகியும் சேனைகளின் கர்த்தரே
3) துதி உமக்கே கனம் உமக்கே மகிமையும் மாட்சிமையும் - 2 கோடிகோடியாய் கோடிகோடியாய் நன்றிநன்றி ஐயா - 2 சேனைகளின் கர்த்தரே நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே ஆஆ பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தரே
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam