ஊழியம் செய்வது தான்
oozhiyam seyvadhu thaan
ஊழியம் செய்வது தான் எங்கள் இதயத்தின் வாஞ்சையே ஊழியப் பாதையிலே நாங்கள் நிற்பதும் கிருபையே - 2
எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் - 2 ஊழியம் ஊழியமே - 2
1. கிராமங்களில் செல்லுவோம் சுவிசேஷம் சொல்லிடுவோம் - 2 அழியும் ஆத்மாக்களை இயேசுவிடம் சேர்த்திடுவோம் - 2
2. மழையிலும் வெயிலிலும் எந்த சூழ்நிலை வந்தாலும் - 2 சுவிசேஷம் சொல்லிடுவோம் ஊழியத்தை நிறைவேற்றுவோம் - 2
3. ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் காணும் வரை - 2 ஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம் - 2
4. அழைத்தவர் உண்மையுள்ளவர் அவர் என்றென்றும் நடத்திடுவார் - 2 பரலோக ராஜ்யத்தில் என்றென்றும் ஆளுகை செய்வோம் - 2
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam