நீர் செய்த நன்மைக்காக
neer seydha nanmaikkaaga
நீர் செய்த நன்மைக்காக நன்றி ராஜா - ( 2 )
1. மாராவின் கசப்பை எல்லாம் மதுரமாக்கினீர் என் வாழ்க்கை எல்லாம் செழிப்பாக மாற்றி விட்டீரே - நன்றி
2. மனிதன் கதவை அடைத்தாலும் திறந்து விட்டீரே மனித அன்பு மாறினாலும் நீர் மாறவில்லையே - நன்றி
3. தினம் தினம் போஷித்து நடத்துகின்றீரே சேவைக்காக ஏங்கும் போது உதவி செய்தீரே - நன்றி
4. எல்லா பக்கத்தில் நெருக்கப்பட்டும் ஒடுங்கி போகவில்லை எல்லோராலும் கைவிடப்பட்டும் சோர்ந்து போகவில்லை - நன்றி
5. ஆவியின் அபிஷேகத்தை எனக்கு தந்தீரே என் பாத்திரம் எல்லாம் நிரம்பி நிரம்பி வழிய செய்தீரே - நன்றி
6. ஜெய கிறிஸ்து ஜெயத்தை எனக்கு தந்தீரே ஜெய அல்லேலூயா பாட செய்தீரே - நன்றி
7. புதிய ஜீவன் எனக்கு தந்து வாழ வைத்தீரே உமக்காக அனுதினமும் ஓட வைத்தீரே-2-நன்றி
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam