நம்பிக்கை உடைய சிறைகளே
nambikkai udaiya siraigalae
நம்பிக்கை உடைய சிறைகளே அரணுக்கு வாங்க இரட்டிப்பான நன்மைகளை இன்றைக்கே தருவார்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் இராஜாவின் அரண்மனைக்குள்ளே எப்போதும் சந்தோஷமே
உமது மகிமையின் பிரசன்னத்தால் எங்களை மூடிக் கொள்ளுமே
( இயேசு ) ராஜாவின் பாதத்திலே அனுதினமும் ஏங்குகிறேன்
( இயேசு ) ராஜாவின் குரலைக் கேட்க அனுதினமும் அமர்ந்திருப்பேன்
( இயேசு ) ராஜாவின் சந்நிதானத்தில் மன பாரங்களைச் சொல்லிடுவேன்
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam