நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன்
naan kiristhuvukkul vaazhgindravan
நான் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றவன் நான் எந்நாளும் செழிப்பானவன்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார் என்றென்றும் தாழ்ச்சியடையேனே என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகின்றார் என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2
அவர் அபிஷேகத்தால் நிரப்புகின்றார் என் பாத்திரம் நிரம்பி வழிந்திடுமே என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2
என்னை வாலாக்கால் ஏசு தலையாக்குவார் என்னை கீழாக்காமல் ஏசு மேலாக்குவார் என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2
என் கைகளின் பலனை சாப்பிடுவேன் பாக்கியமும் நன்மையும் உண்டாகுமே என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2
ஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என் நம்பிக்கை ஏசு தானே என் நம்பிக்கை ஏசு தானே– 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D Am Am D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G G Bm C Am D G G C D G
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam