நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
naan edharkaaga pidikkabatteno
நான் எதற்காக பிடிக்கபட்டேனோ அதை பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய் தொடருகிறேன் – நான்
பாடுகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் தொடர்ந்து ஓடுகிறேன் – நான்
பின்னானவை மறந்து முன்னானவை நோக்கி ஆசையாய் தொடருகிறேன் – நான்
நல்ல போராட்டம் போராடி ஓட்டத்தை முடித்திடுவேன் விசுவாசம் காத்துக் கொள்வேன் – நான்
நான் விசுவாசிக்கும் தேவன் இன்னாரென்று அறிவேன் ஆசையாய் தொடருகிறேன் – நான்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb F C C F F Bb C F F Bb Gm C C F F Bb Gm C C F F Bb Gm C C F
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam