மாயை மாயை எல்லாம் மாயை
maayai maayai ellaam maayai
மாயை மாயை எல்லாம் மாயை வானத்தின் கீழே பூமிக்கு மேலே எல்லாம் மாயை – இந்த
அன்பு இல்லா உலகத்தில் வாழ்கின்ற மனிதனை அன்பை தேடியே அங்கும் இங்கும் ஓடாதே ஏசு என்ற தெய்வத்தின் அன்பு ஒன்று போதுமே
பொன்பொருள் சுகங்கள் எல்லாம் ஒரு நாள் அழிந்துவிடும் பொல்லாத உலகத்தின் செல்வம் எல்லாம் அழிந்துவிடும் சொந்தங்களும் பந்தங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும் பாசங்களும் நேசங்கள் எல்லாம் ஒரு நாள் மாறிவிடும்
நம்பினோர் எல்லோரும் ஒரு நாள் கைவிடுவார் நம்பிக்கையின் நாயகன் ஏசு உன்னை கைவிடமாட்டார் கல்வாரி நாயகன் ஏசுவிடம் வந்துவிடு காலமில்ல நேரமில்ல அன்புக்குள்ளே வந்துவிடு
வாலிப உள்ளமே சீக்கிரம் மனம் திரும்பு வாலிப நாட்களில் ஏசுவிடம் வந்துவிடு ராஜாதி ராஜா ஏசு சீக்கிரம் வருகின்றார் ராஜாவை சந்திக்க நீயும் ஆயத்தப்படு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D Em Em C D Em Em Em A A D Em D Bm Em Em Em A A D Em D Bm Em D Bm Em Em Em A A D Em D Bm Em D Bm Em Em A A D Em D Bm Em D Bm Em
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam