கிருபை ஒன்றே போதும்
kirubai ondrae podhum
கிருபை ஒன்றே போதும் இயேசையா -2 என் வாழ்நாள் செழித்துயிருக்கா கிருபை ஒன்றே போதும் இந்த ஊழியத்தை செய்திடவே கிருபை ஒன்றே போதும் - 2
தனிமை என்னை வாட்டும் போது தாங்கின கிருபை தானே - 2 என்னை தாங்கின கிருபை தானே - 2
வாரச்சியான பாதைகளில் என்னை நீர் ஊற்றாய் மாற்றின கிருபை - 2 என்னை நீர் ஊற்றாய் மாற்றின கிருபை
நொருத்தப்பட்ட நேரங்களில் என்னை கட்டுகின்ற கிருபைதானே - 2 என்னை கட்டுகின்ற கிருபைதானே
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam