கர்த்தரால் மீட்கப்பட்டவர்
kartharaal meetkappattavar
கர்த்தரால் மீட்கப்பட்டவர் களிப்புடன் ஆடிப்பாடி திரும்புவார்கள் சஞ்சலம் தவிப்பும் இல்லையே நித்திய மகிழ்ச்சி உன் தலை மேலே
1. இஸ்ரவேலை நடத்தினவர் உன்னையும் நடத்திடுவார் செங்டலா பயப்படாதே யோர்தானா பயப்படாதே உன்னை வழி நடத்தும் அக்னி ஸ்தம்பத்தைப் பார்
2. விசுவாச ஓட்டத்தையே சோர்ந்திடாமல் நீ ஒடு போராட்டமா பயப்படாதே பிரச்சனை பயப்படாதே உன்னை வழி நடத்தும் அக்னி ஸ்தம்பத்தைப் பார்
3. மாராவின் தண்ணீரையே மதுரமாக மாற்றிடுவார் கண்ணீரா பயப்படாதே கவலையா பயப்படாதே உன்னை செழிப்பாக்கம் அக்னி ஸ்தம்பத்தைப் பார்
4. பாலும் தேனும் ஓடும் தேசத்தை உனக்கு சொந்தமாய் தந்திடுவார் கலங்காதே கலங்காதே உன்னை உயர்த்தி வைக்கும் அக்னி ஸ்தம்பத்தைப் பார்
5. கால் மிதிக்கம் தேசத்தையே உனக்கு சொந்தமாய் தந்திடுவார் எதிர்ப்புகளா பயப்படாதே உன்னை ஆசீர்வதிக்கும் அக்னி ஸ்தம்பத்தைப் பார்
6. ஊழியத்தின் எல்லைகளை விரிவாக்கி நடத்திடுவார் நெருக்கமா பயப்படாதே சிறுமையா பயப்படாதே உனக்க ஜெயம் கொடுக்கும் அக்னி ஸ்தம்பத்தைப் பார்
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam