கலங்காதே நீ கலங்காதே
kalangaadhae nee kalangaadhae
கலங்காதே நீ கலங்காதே அன்பான இயேசு உன்னை நடத்திடுவார்
1. கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் கவலைகள் யாவையும் நீக்கிடுவார்
2. அற்புதம் உனக்கு செய்திடுவார் அதிசயமாய் உன்னை நடத்திடுவார்
3. மனிதரின் அன்பு மாறிடும் மாறாத இயேசு உன்னை நடத்திடுவார்.
4. ஒருபோதும் மறவாத ஏசு உண்டு ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை
5. சிலுவையின் நிழலில் ஆறுதலே சிலுவையின் நிழலில் அடைக்கலமே
6. சாத்தானை ஜெயித்தவர் உனக்கு உண்டு வெற்றியை உனக்கு தந்திடுவார்
7. யேகோவாயீரே பார்த்துக் கொள்வார் யேகோவா நிசியே வெற்றி தருவார் .
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Db Fm Fm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm Fm Ab Fm Bbm Eb Fm
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam