எனக்கு ஒத்தாசை செய்கின்றவர்
enakku othaasai seygindravar
எனக்கு ஒத்தாசை செய்கின்றவர் ஏசு எனக்கு சகாயம் செய்கின்றவர் ஏசு அவரை நம்புவேன் அவரை நம்புவேன் எனக்கு வெற்றியை தந்திடுவார் .
1. கண்ணீர் கவலைகள் மாற்றிடுவார் கரம் பிடித்து என்னையும் நடத்திடுவார் அவரை
2. மனதில் உள்ள பாரங்களை தெரிந்து கொள்வார் என் ஜெபத்திற்கு பதிலை தந்திடுவார் - அவரை
3. என் கால்களை தள்ளாடவிடமாட்டார் என்னை காக்கும் தேவன் உறங்கமாட்டார் - அவரை
4. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் ஆட்டு மந்தை முதல் அற்று போனாலும் அவரை
5. ராஜா என்னோடு இருக்கின்றார் எனக்கு ஒத்தாசை செய்திடுவார் .
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F
Am Gm F
Bb(Am) C
(F Bbm Bb) F
F Eb Dm
Bb Dm Gm
F Eb Dm
Bb Dm Gm
F Eb Dm
Bb Dm Gm
F Eb Dm
Bb Dm GmMore from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam