என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
en paraloga raajaavirku munbaaga
என் பரலோக ராஜாவிற்கு முன்பாக நான் ஒன்றுமில்லை என்னை படைத்த என் தெய்வத்திற்கு முன்பாக நான் ஒன்றுமில்லை
என்னை உருவாக்கின தெய்வமும் இயேசு தான்- என்னை வாழ வைத்த தெய்வமும் இயேசு தான்
என்னை இயக்குகின்ற தெய்வமும் இயேசு தான் - என்னை நடத்துகின்ற தெய்வமும் இயேசு தான்
என்னை தேடி வந்த தெய்வமும் இயேசு தான்- என்னை உயர்த்தி வைத்த தெய்வமும் இயேசு தான்
என்னை அபிஷேகித்த தெய்வமும் இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த தெய்வமும் இயேசு தான்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F C
C F
F C
C F
F Am Bb
Gm F
C Gm F
F Am Bb
Gm F
C Gm F
F Am Bb
Gm F
C Gm FMore from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam