என் ஏசு ராஜா என்னோடு
en esu raajaa ennodu
என் ஏசு ராஜா என்னோடு கூட இருக்கின்றார் எனக்கு முன்னே சென்று எனது காரியத்தை ஜெயமாய் நடத்திடுவார்
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் நேர்த்தியாய் என்னையும் நடத்திடுவார் செங்கடல் பிளந்திடும் எரிகோ அகன்றிடும் ஏசு ராஜா என்னையும் நடத்திடுவார்
2. விசுவாசப் பாதையில் துன்பம் வந்தாலும் வெற்றியாய் என்னையும் நடத்திடுவார் எதிர்காற்று வீசினாலும் கடும்புயல் அடித்தாலும் ஏசு ராஜா என்னையும் நடத்திடுவார்
3. புதிய கிருபைகள் தந்திடுவார் புதிய புதிய காரியங்கள் செய்திடுவார் புல்லுள்ள இடங்களிலும் செழிப்பான பாதையிலும் ஏசு ராஜா என்னையும் நடத்திடுவார் .
4. கர்த்தருக்குப் பொறுமையோடும் காத்திருப்பேன் என் கண்ணீர்கள் யாவையும் மாற்றிடுவார் என் வாழ்க்கையில் மாறுதல் சீக்கிரத்தில் வந்திடும் ஜெய கிறிஸ்து என்னையும் நடத்திடுவார் .
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam