என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா
en devanaik kaana nee kalvaarikku vaa
என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா என் இயேசுவைக் காண நீ கல்வாரிக்கு வா- 2
காடுகளெல்லாம் மேடுகளெல்லாம் குன்றுகளெல்லாம் நீ அலைய வேண்டாம் – 2 தேடிட வேண்டாம் உன் தெய்வங்களை நீ – 2 தேடி வந்தாரே உன் நேசர் இயேசுவே
ஆடுகள் வேண்டாம் மாடுகள் வேண்டாம் பறவைகள் வேண்டாம் உன் பொருளும் வேண்டாம் – 2 பணமும் வேண்டாமே உன் மனமது வேண்டும் – 2 இறைவன் தந்திடும் ஆலயம் அதுவே
படிப்பும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் வயதும் வேண்டாம் ஒரு வரம்பும் வேண்டாம் – 2 பெலமும் வேண்டாம் உயர்குலமும் வேண்டாம் – 2 இயேசு உன்னையும் தேடுகின்றாரே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A D E E A D E E A A D E A E A D E E A A D E A E A D E E A A D E A E A D E
More from Yesuvin Anadhi Snegam
- அக்கினியின் தேவன்akkiniyin devanPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அநாதி சிநேகத்தால்anaadhi sinegathaalPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பின் தெய்வமேanbin theyvamaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே உமக்கு ஆராதனைanbae umakku aaraadhanaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அன்பே ஏசுவின் அன்பேanbae esuvin anbaePr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அபிஷேக நாதரே என் அன்பிற்குabishega naadharae en anbirkuPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் கிருபைகளால் என்னைappaa um kirubaigalaal ennaiPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam
- அப்பா உம் சந்நதியில் வரும் போதெல்லாம்appaa um sannadhiyil varum podhellaamPr. K. S. Wilson · Yesuvin Anadhi Snegam