வானம் பொழிந்த
vaanam pozhindha
வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே பணமும் பதவியும் செல்லா காசானதே -2 மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2 வாழ்வின் நோக்கமதை -2
1. வங்கி பணமும் வரவில்லை உதவிட பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட பவனி வந்த சொகுசு கார்களும-2 அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2
2. குடும்ப உறவும் குலைந்து போனதே குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2 சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2
3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர் அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர் அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2 அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2
4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள் பூமகன் இயோசுவின் வருகையின் நாள் புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2