கண்ணீர் என்று மாறுமோ
kanneer endru maarumo
கண்ணீர் என்று மாறுமோ வேதனைகள் என்று தீருமோ - 2 இக்கட்டான நாட்களிலே இரட்சகரே நீர் வந்திடும் - 2
இவ்வுலகில் எல்லாம் மாயையே தேடினதொன்றும் நிலையில்லையே - 2 நாடோடியாய் உலகில் துணையின்றி நான் நிற்கின்றேன் - 2
தேவனே, உந்தன் வீட்டில் நான் சேர்ந்திடவே என்றும் வாஞ்சிக்கின்றேன் - 2 விரைவாக வந்திடுமே பெலனின்றி நான் நிற்கின்றேன் -2
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D
G A D
(Bm) F#m G A
(A) D
D G
G A D
(Bm) F#m G Em
A D
D G
G A D
(Bm) F#m G Em
A D