அன்பே தெய்வீக அன்பே
anbae theyveega anbae
அன்பே தெய்வீக அன்பே-2 என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2 நீர் மாத்ரம் என் தஞ்சமே அன்பே தெய்வீக அன்பே
1. தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர் பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்-2 போகும் பாதையில் முன் செல்லும் நித்திய வழியில் நடத்திடுமே-2 அன்பே தெய்வீக அன்பே
2. உமக்கு மறைவாய் எங்கு செல்வேன் உம் கரம் என்னை காத்திடுமே-நான்-2 என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் உந்தன் கிருபைகள் நித்தியமே-2 அன்பே தெய்வீக அன்பே
3. அன்பே தெய்வீக அன்பே-2 என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே-2 நீர் மாத்ரம் என் தஞ்சமே அன்பே தெய்வீக அன்பே