அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார்
anbin devan yesu unnai azhaikkiraar
அன்பின் தேவன் இயேசு உன்னை அழைக்கிறார் அவரின் குரலைக் கேட்ட பின்னும் கலக்கம் ஏன்
கல்வாரியின் மேட்டினில் கலங்கும் கர்த்தர் உண்டல்லோ கவலை ஏன் கலக்கம் ஏன் கர்த்தர் இயேசு அழைக்கிறார் உன்னை எண்ணி உள்ளம் நொந்து அணைக்க இயேசு துடிக்கிறார்
மனிதர்கள் அன்பு மாறலாம் மறைவாக தீது பேசலாம் அன்பு காணா இதயமே அன்பின் இயேசுவை அண்டிக்கொள்
வியாதிகள் தொல்லைகள் தோல்வியோ வாழ்க்கையில் என்ன ஏக்கமோ கண்ணீர்தான் உந்தன் படுக்கையோ கலங்காதே மன்னன் இயேசு பார்
வேலை வசதிகள் இல்லையோ வீட்டினில் வறுமை தொல்லையோ மனிதர்கள் மத்தியில் வெட்கமோ மருளாதே மன்னன் இயேசு பார்
தனிமை என்ற தவிப்பும் ஏன் தன்மைந்தன் ஈந்தார் உன் பிதா தளராதே மனம் கலங்காதே தாங்குவார் உன்னையே இயேசுவை பார்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Am Em
D C G C G
Bm C G
G Bm Am G
G C G
Bm Am G
Bm C G
G Bm Am G
G C G
Bm Am G
Em D G
C Bm Am G
G Am D Em
C D G
G Am D Em
C D G
Bm C G
G Bm Am G
G C G
Bm Am G