யுகாயுகமாகவே புகலிடம்
yugaayugamaagavae pugalidam
1. யுகாயுகமாகவே புகலிடம் நீரே உகந்தென் சகாயம் வரும் பர்வதம் நீரே - இகமதில் அகம் நிறைந்தென்றும் நன்றியால் பாடுவேன்
எந்தன் இயேசுவே நான் திருப்பாதங்கள் இந்தப் பாரில் ஏற்ற சரண மது அந்தி வேளை சூழும் கணந்தனிலே எந்தையே என்னோடிரும்
2. நோயில் சுகம் தரும் என் ஒளஷதம் நீரே சாவிலும் நித்திய ஜீவன் இருப்பவரே - முடிவில்லாத ஆவியின் பெலத்தால் என் இடைகட்டுவீர் - எந்த
3. கிறிஸ்துவின் நிறைவாய் வளர்ந்து பெருக ஸ்திரமாய் சத்தியம் அழித்து நடத்துகிறீர் - கிருபைகள் அஸ்திபாரம் நீரே ஆதரவும் நீரே - எந்த
4. குற்றம் குறை அற்றோராய் காப்பீர் உம் பெலத்தால் மாசற்ற சபையாய் உம் திரு சாயலில் - மகிமையின் உற்ற பதி நீரே இகபரத்தில் - எந்த
5. சீயோன் மணவாளன் சீக்கிரம் வருவார் சீலத்தால் நிறைந்து நின்மனை காத்திடுதே - தவித்துமே சீயோனும் சாலேமும் இணைந்த சபையாய் - எந்த