யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
yordhaan nadhiyoram thigaiyaadhae manamae
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே யோசனையாலுன்னை கலக்காதே உள்ளமே
வெள்ளம் பெருகினும் வல்லமை குன்றாதே வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே வல்லவர் வாக்கொன்றும் மாறிப்போகாதே
வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே
உன்னத மன்னனே உண்டு முன்னணியில் துன்பமணுகாமல் துணையருள்வாரே துன்பமணுகாமல் துணையருள்வாரே
கானான் ஓரமே காதலன் நாடதே காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே காணுவேன் தேசம் ஆ! என்ன இன்பமே
பால் தேனும் ஓடுதே பூரண அன்பதே பாட்டினாலே அதை பகரலாகாதே பாட்டினாலே அதை பகரலாகாதே
ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே ஜோதியின் வஸ்திரம் தரித்திடலாமே
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F Dm C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C C Am G C Am G F C Am G C