யோர்தான் நதி வந்தாலும்
yordhaan nadhi vandhaalum
யோர்தான் நதி வந்தாலும் தண்ணீர் நம்மேல் பாய்ந்தாலும் நம்பினோர் நம்மை கைவிட்டாலும் திடனாய் நாம் முன்னேறுவோம்
யோசுவா நீ எழும்பி வா மோசேயின் தேவன் நானல்லவோ அதிகாலையில் அன்று பேசின தேவன் இன்றும் உன்னோடு பேசிடுவார்
பிரசன்னம் தேவனின் பிரசன்னம் தோளில் நீ சுமந்து செல்வாய் லேவியரின் கால்களினால் தண்ணீரை பிளந்தவர் ஜீவிக்கின்றார்
யோர்தானை பிளந்த தேவன் சபையை என்றும் கட்டிடுவார் சோர்ந்திடாதே கலங்கிடாதே ஊழியப் பாதையில் நடத்தி செல்வார்