யூதா துதி கோத்திரத்தின்
yoodhaa thudhi kothirathin
யூதா துதி கோத்திரத்தின் சிங்கமே இயேசைய்யா என் ஆவி ஆத்துமா சரீரத்தின் முன்னேற்றமே
நீர் தான் ஐயா என் ஆராதனை ஆராதனை துதி ஆராதனை -2
உம் மாந்தர் விடுதலைக் காண ராஜாவின் ஆணையை மாற்றினீரே அகந்தையை நீக்கி அதிகாரிகளை தாழ தள்ளிய உமக்கு கூடாததொன்றுமே இல்லையே-4
உம் நீதி கதிர்களை காண என் திசையை உம் பக்கம் திருப்பினீரே ஏற்ற காலத்தில் முதற்கனியாக பக்குவப்படுத்திய உமக்கு கூடாததொன்றுமே இல்லையே-4
என் வாழ்வில் ஜெயங்களை காண என்றென்றும் ஆவலாய் இருப்பவரே உன்னதமான உம் சிங்காசனத்தை எனக்கு வாக்களித்த உமக்கு கூடாததொன்றுமே இல்லையே-4