யூ சோப்பினால் கழுவும்
yoo soppinaal kazhuvum
யூ சோப்பினால் கழுவும் யேகோவா தெய்வமே -2 சுத்திகரிப்பின் ஆவியானவர் சூழ்ந்துகொள்ளுங்க இப்பொழுதே -2
1. நொறுங்குண்ட நறுங்குண்ட ஆவியையும் நுகர்ந்தே பார்க்கும் தெய்வமே -2 பலிபீடத்தில் வைக்கிறேன் என்னை பட்சித்து கொள்ளும் என் நேரமே -2
2. நொறுங்கின எலும்புகள் கழி கூறும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உருவாகும் -2 சுத்தப்படுத்தி நீக்கிவிடும் இரத்தத்தால் என்னை கழுவி விடும் -2
3. உமது கிருபையின் படியே யேகோவா எனக்கு இறங்கும் -2 மீறுதல்களை சுத்திகரியும் என் மேனி எங்குமே பற்றி எரியும் -2