யோனாவே யோனாவே
yonaavae yonaavae
யோனாவே யோனாவே மீனு வயித்துகுள்ளே போனானே சொல்லு பேச்ச கேட்காமலே தர்சீசுக்கு போனானே (2)
1.புயலயுந்தான் வரசொனார் நம்ம இயேசு மீனையுந்தான் வரசொனார் எங்க இயேசு (2) புயலடுச்சு நின்னு போச்சு கப்பலு (2) யோனாவுக்கு வந்தது பார் சிக்கலு-
2.மீனு வயித்துகுள்ளே வந்தது பார் புத்தி - அவன் ஜெபித்த பிறகு வந்தது பார் சக்தி (2) இரட்டுத்தி உட்காந்தங்கோ சாம்பலிலே (2) இலட்சத்து இருபதாயிரம் தப்பினார்கள் கர்த்தராலே (2)
3. ஆமணக்கு செடி மேலே ஆசவச்சானே நினிவேய நினைத்து பார்க மறந்தும் போனானே (2) சத்தியத்தை விதைக்க அவன் யோசித்தானே (2) சதியபரர் இருப்பதையே மறந்து போனானே (2)
4. ஒரு மனமா நாமிருந்து ஜெபித்திட்டா கர்த்தர் மனம் மாறிடும் புறுஞ்சுடுச்சா (2) உனக்காக ஒரு நினிவே இருக்குது-தம்பி (2) சத்தியத்தை விதைக்க நீ இன்றே புறப்படு (2)