இயேசுவுக்கே அர்ப்பணித்தேன் - All to Jesus I surrender
yesuvukke arppanithen - All to Jesus I surrender
இயேசுவுக்கே அர்ப்பணித்தேன் அனைத்தையும் தாராளமாய் என்றும் நேசித்து நம்பிடுவேன் அவர் சமுகத்தில் தினம் வாழ்வேன்
அர்ப்பணிக்கின்றேன் ஆவி ஆத்மா தேகம் யாவும் அர்ப்பணிக்கிறேன்
All to Jesus I surrender AII to Him freely give I will ever love and trust Him In His presence daily live
I surrender all AII to Theem precious Saviour I isurrender all