இயேசுவோடு உள்ள பயணம்
yesuvodu ulla payanam
இயேசுவோடு உள்ள பயணம் எத்தனை இன்பம் என் வாழ்வின் பெலனானீர் எத்தனை பாக்கியம்
ஆ! எத்தனை இன்பம் ஆ! எத்தனை பாக்கியம் தெய்வ ஸ்நேகம்
உம்மோடுள்ள உறவு என் வாழ்வின் உயர்வு அதுவே என் தயவு எத்தனை பாக்கியம்
உம்மிலுள்ள வார்த்தை என் வாழ்வின் தீபம் அதுவே என் வெளிச்சம் எத்தனை பாக்கியம்
நிர் கொண்ட கிருபை என் வாழ்வின் நீதி அதுவே என் மறைவிடம் எத்தனை பாக்கியம்
உம்மிலுள்ள அன்பு மாயமில்லாத அன்பு அதுவே உம் பேரன்பு எத்தனை பாக்கியம்
நிர் கொண்ட உம் சாந்தம் என் வாழ்வின் இரச்சிப்பு அதுவே உம் பொறுமை எத்தனை பாக்கியம்