இயேசுவோ எந்தன் நேசரே
yesuvo endhan nesarae
இயேசுவோ எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றி பாடுவேன் -(2)
ஹாலே லூயா -(4)
இயேசுவோ எந்தன் நேசரே என்றும் உம்மை நான் போற்றி பாடுவேன்
வாழ்கையாம் படகினில் தலைவன் நீர் அல்லவா வாழ்விலும் தாழ்விலும் துணைவன் நீர் அல்லவா -(2) ஒரு நாள் பூமிமீதில் வருவீர் என் மன்னவா -(2) எந்தன் ஜீவ காலம் வரை உம்மையே எண்ணி வாழ்வேன் மன்னவா -(2)
பாவத்தை போக்கிடும் தேவன் நீர் அல்லவா பாதையை காட்டிடும் மேய்ப்பன் நீர் அல்லவா -(2) அரணும் என் கோட்டையும் இறைவா நீர் அல்லவா -(2) எந்தன் கன்மலை தஞ்சம் அடைக்கலம் எந்தன் நீர் அல்லவா -(2)