இயேசுவின் வாக்கு நித்தியமாமே
yesuvin vaakku nithiyamaamae
இயேசுவின் வாக்கு நித்தியமாமே என்ன நேரினும் மாறாதாமே வானமும் பூமியும் மாறிப் போகும் வல்லவர் வாக்கு மாறாதாமே
அனாதி சிநேகமாய் உன்னை சிநேகித்தார் அவரின் மிகுந்த காருண்யத்தால் உன்னை என்றென்றும் இழுத்துக் கொண்டார் அவரின் அன்பு மாறாதாமே
இயேசுவின் அன்பு நித்தியமாமே என்ன நேரினும் மாறாதாமே தந்தையும் தாயும் கைவிட்ட போதும் நேசரின் அன்பு மாறாதாமே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A F#m G Em A D D A F#m G Em G A D D A F#m G Em A D D A F#m G Em G A D D A F#m G Em A D D A F#m G Em G A D